By
Mohanraj Thangavel
| Published: Sunday, May 24, 2026, 15:02 [IST]
நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html
இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகை பூஜா ஹெக்டே. இவரை உலகமே கவனிக்கும் வகையில் செய்தது அவரது முட்ட பொம்பா பாடல் தான்.
2/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-1
இவர் மிகவும் ஸ்டைலான அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
3/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-2
குறிப்பாக பூக்களை வைத்துக் கொண்டு அவர் கொடுத்திருக்கும் இந்த போஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
4/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-3
பாலிவுட சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே அங்கு ஓவர் கிளாமராக நடித்துள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது.
5/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-4
இவரது ஆடை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சிலரோ இதுபோன்ற துணிகள் எல்லாம் நம்ம ஊரிலும் கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
6/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-5
இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தமிழ் படம் என்றால் அது ஜன நாயகன். இந்த படத்தில் முதலமைச்சர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
7/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-6
இந்த மிரர் போஸ் பலரையும் ஈர்த்துள்ளது.
8/8
Pooja Hegde: நெஞ்சுக்கிட்ட சுருட்டி வெச்ச மாடல் துணி.. பூஜா ஹெக்டே கிளாமரில் அப்கிரேட் ஆகிட்டே இருக்காங்களேப்பா! | Actress Pooja Hegde Shares Her Very Recent Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-shares-her-very-recent-photos-goes-trending-fb107670.html#photos-7
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 27.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.