மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?

    By Jayadevi K
    | Published: Wednesday, June 1, 2022, 13:05 [IST]
    மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?
    1/14
    புடவைக்கு மேட்சாக  அதே கலரில் பிளவுசை அணிந்து மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
    புடவைக்கு மேட்சாக  அதே கலரில் பிளவுசை அணிந்து மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார் நடிகை பூஜா...
    மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?
    2/14
    தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே .
    தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா...
    மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?
    3/14
    ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமான தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே .
    ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமான தெலுங்கு...
    மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?
    4/14
    முகமூடி படத்தில் போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை பூஜா ஹெக்டேவுக்கு .   பின்னர் தெலுங்கு பக்கமே ஒதுங்கி விட்டார்
    முகமூடி படத்தில் போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை பூஜா ஹெக்டேவுக்கு .   பின்னர்...
    மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?
    5/14
    பூஜா ஹெக்டே ஷேர் செய்துள்ள போட்டோ ஷூட்டில் க்ரீம் கலரில் ஜரி புட்டி சில்க் புடவை அணிந்திருந்தார். இந்த புடவையின் சிறப்பம்சமே மினுமினுப்புதான்.
    பூஜா ஹெக்டே ஷேர் செய்துள்ள போட்டோ ஷூட்டில் க்ரீம் கலரில் ஜரி புட்டி சில்க் புடவை...
    மினுமினுக்கும் மெல்லிய சேலையில் பூஜா ஹெக்டே.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா ?
    6/14
    பிரபல ஃபேஷன் டிசைனரால் உருவான   உருவான அழகிய   புடவையின் விலை   ரூ.1,08,999 ரூபாயாம்.
    பிரபல ஃபேஷன் டிசைனரால் உருவான   உருவான அழகிய   புடவையின் விலை   ரூ.1,08,999 ரூபாயாம்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X