twitter
    bredcrumb

    வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகியின் அசத்தல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, March 2, 2022, 21:18 [IST]
    பால் வண்ண ஆடையில் வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
    வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகியின் அசத்தல்  போட்டோஸ்
    1/5
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் பூஜா ஹெக்டே.
    வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகியின் அசத்தல்  போட்டோஸ்
    2/5
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி உள்ளார் பூஜா.
    வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகியின் அசத்தல்  போட்டோஸ்
    3/5
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து தெலுங்கில் ஆச்சாரியா படத்தில் கலக்க உள்ளார்.
    வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகியின் அசத்தல்  போட்டோஸ்
    4/5
    தற்போது ஓய்வில் இருந்து வரும் பூஜா, பால் வெள்ளை ஆடையில் வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக ஆட்டம் போட்டு சோஷியல் மீடியா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகியின் அசத்தல்  போட்டோஸ்
    5/5
    இந்த போட்டோவை ரசிகர்கள் வாயை பிளந்து ரசித்து, லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X