PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Saturday, January 7, 2023, 15:55 [IST]
    PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !
    1/12
    நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் . எஸ் மியூசிக்கில் தொகுப்பாளியாக இருந்த இவர் , சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் .
    நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் . எஸ் மியூசிக்கில் தொகுப்பாளியாக இருந்த இவர் ,...
    Courtesy: actress pooja ramachandran latest pis
    PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !
    2/12
    காதலில் சொதப்புவது எப்படி , பீட்சா , காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் , ரா , தேவி ஸ்ரீ பிரசாத் , லா , தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் .
    காதலில் சொதப்புவது எப்படி , பீட்சா , காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ,...
    Courtesy: actress pooja ramachandran latest pis
    PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !
    3/12
    பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .
    பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற...
    Courtesy: actress pooja ramachandran latest pis
    PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !
    4/12
    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய திரைப்படமாக இருந்தது .
    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய...
    Courtesy: actress pooja ramachandran latest pis
    PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !
    5/12
    நடிகை பூஜா , சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கை காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன் .
    நடிகை பூஜா , சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர்...
    Courtesy: actress pooja ramachandran latest pis
    PHOTOS: கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் விதவிதமான போட்டோஸ் !
    6/12
    தமிழ் , தெலுங்கு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . ஜான் கொக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
    தமிழ் , தெலுங்கு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . ஜான் கொக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு...
    Courtesy: actress pooja ramachandran latest pis
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X