எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்

    எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்
    1/9
    பிரபல மாடலாக வாழ்க்கையை துவக்கிய பூனம் பஜ்வா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
    பிரபல மாடலாக வாழ்க்கையை துவக்கிய பூனம் பஜ்வா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட...
    எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்
    2/9
    தெலுங்கில் மொடடி சினிமா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
    தெலுங்கில் மொடடி சினிமா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பூனம் பஜ்வா, தமிழில் சேவல்...
    எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்
    3/9
    தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகோட்டை, ஆம்பள, அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகோட்டை, ஆம்பள, அரண்மனை 2, முத்தின...
    எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்
    4/9
    தனது கொழுக்கு மொழுக்கு அழகை காட்டி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் பூனம் பஜ்வா.
    தனது கொழுக்கு மொழுக்கு அழகை காட்டி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை...
    எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்
    5/9
    குப்பத்து ராஜா படத்திற்கு பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வருகிறார் பூனம் பஜ்வா. தற்போது மலையாளத்தில் மட்டும் ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    குப்பத்து ராஜா படத்திற்கு பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வருகிறார் பூனம்...
    எனக்கு எத்தனை முகங்கள் பாருங்க...பூனம் பஜ்வா க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்
    6/9
    இதனால் மீண்டும் பட வாய்ப்புக்களை பெற குண்டான உடம்பை குறைத்து, ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளார் பூனம் பஜ்வா.
    இதனால் மீண்டும் பட வாய்ப்புக்களை பெற குண்டான உடம்பை குறைத்து, ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X