twitter
    bredcrumb

    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, July 4, 2021, 12:08 [IST]
    இடுப்பு மடிப்பு தெரிய கவர்ச்சி உடையில், கேமிராவுடன் போஸ் கொடுத்து அசத்தி உள்ளார் பூனம் பஜ்வா.
    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்
    1/6
    மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானவர் பூனம் பஜ்வா. பஞ்சாபி பெண்ணான இவர், வளர்ந்தது மும்பையில். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்து பலரை மயங்க வைத்தவர்.
    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் பூனம் பஜ்வா.
    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்
    3/6
    தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜுலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார். பிறகு எந்த மொழியிலும் பட வாய்ப்பு இல்லாமல் போனது.
    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்
    4/6
    இன்ஸ்டாகிராமில் குட்டை டவுசர், குட்டை பாவாடையில் தொடை தெரிய பூனம் வெளியிடும் ஃபோட்டோக்களும், தொப்புள் தெரிய லோஹிப்பில் புடவை கட்டி வெளியிடும் ஃபோட்டோக்களும் மிக பிரபலம். 
    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்
    5/6
    லேட்டஸ்டாக கவர்ச்சி உடையில் கேமிராவுடன் அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோக்களை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ளார். குட்டை டவுசரில் பச்சை பிள்ளை போன்ற அப்பாவி முகத்துடன், கையில் கேமிராவுடன் போஸ் கொடுத்துள்ள ஃபோட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 
    அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வா கிளாமர் ஃபோட்டோஸ்
    6/6
    இடுப்பு மடிப்பு தெரிய, கையில் கேமிராவுடன் பூனம் பஜ்வா எடுத்துள்ள இந்த ஃபோட்டோ இப்போது எடுக்கப்பட்டதில்லையாம். பழைய ஃபோட்டோவாம். ஆனாலும் இந்த ஃபோட்டோ ஒரு லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X