twitter
    bredcrumb

    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, February 27, 2022, 19:19 [IST]
    படுகிளாமரான உடையில் தியானம் செய்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.
    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகையான பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்
    2/6
    இவர் கடைசியாக தமிழில் 2019 ம் குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு எந்த மொழியிலும் இவருக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.
    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்
    3/6
    பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவான பூனம் தொடர்ந்து தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார்.
    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்
    4/6
    உடல் எடையை குறைத்து, அரை குறை ஆடையில் இவர் வெளியிடும் போட்டோக்களை பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்க துவங்கினர்.
    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்
    5/6
    சமீபத்தில் செம கிளாமராக சோம்பல் முறித்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஒரு வழி பண்ணிய பூனம், தற்போது அடுத்த அடுத்த செட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    இப்படி கிளாமரா ஒரு தியானமா....ரசிகாஸ் என்ன ஆகுறது ? பூனம் பஜ்வா செம ஹாட் போட்டோஸ்
    6/6
    பிங்க் நிறத்தில் படு கிளாமரான உடையில் தியானம் செய்து, சோம்பல் முறித்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பஜ்வா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X