twitter
    bredcrumb

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Thursday, April 21, 2022, 17:01 [IST]
    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    1/16

    இந்த புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக்ஸ் செய்து வருகின்றனர்.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    2/16

    பம்பாயை பூர்வீகமாக கொண்ட பூனம் பஜ்வா 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றார்.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    3/16

    அதன் பிறகு அவர் படிக்கும் போதே பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார்.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    4/16

    மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பஜ்வா.

     

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    5/16

    இவர்  2005 ஆம் ஆண்டு வெளியான மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    6/16

    இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பாஜ்வா.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    7/16

    தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    8/16

    சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார்.

    பூனம் பாஜ்வா கவர்ச்சி கடல் அல்ல...கவர்ச்சி சுனாமி…வாய் பிளக்கும் ரசிகர்கள் !
    9/16

    பெரிதாக படங்கள் இல்லாத நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X