twitter
    bredcrumb

    குளிருக்கு சூடேற்ற கொழுகொழு அழகில் பூனம் பஜ்வா ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Wednesday, November 17, 2021, 15:54 [IST]
    கொழுகொழுவென சூடேற்றும் அழகில் தரையில் அமர்ந்து ஃபோட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா.
    குளிருக்கு சூடேற்ற கொழுகொழு அழகில் பூனம் பஜ்வா ஃபோட்டோஷுட்
    1/5
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூனம் பஜ்வா.
    குளிருக்கு சூடேற்ற கொழுகொழு அழகில் பூனம் பஜ்வா ஃபோட்டோஷுட்
    2/5
    தமிழில் சேவல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பூனம் பஜ்வா, கொழுக்கு மொழுக்கு அழகால் ரசிகர்களை கவர்ந்தார்.
    குளிருக்கு சூடேற்ற கொழுகொழு அழகில் பூனம் பஜ்வா ஃபோட்டோஷுட்
    3/5
    சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ள பூனம் பஜ்வா மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.
    குளிருக்கு சூடேற்ற கொழுகொழு அழகில் பூனம் பஜ்வா ஃபோட்டோஷுட்
    4/5
    மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வரும் பூனம் பஜ்வா, சோஷியல் மீடியாவில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
    குளிருக்கு சூடேற்ற கொழுகொழு அழகில் பூனம் பஜ்வா ஃபோட்டோஷுட்
    5/5
    இவரது கவர்ச்சி ஃபோட்டோக்களை பார்க்க தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவரின் ஃபோட்டோக்கள் செம வைரலாகி, லைக்குகள் குவிவது வழக்கம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X