twitter
    bredcrumb

    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Updated: Thursday, September 23, 2021, 10:02 [IST]
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பார்ப்பவர்களை அசர வைக்கும் அழகான, க்யூட்டான ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் பூர்ணா.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    1/8
    நடன கலைஞர், மாடல், நடிகை என பல முகங்களைக் கொண்ட நடிகை பூர்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார்.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    2/8
    தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    3/8
    கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடி வீரன், அடங்க மறு, காப்பான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    4/8
    கங்கனா ரணாவத் நடித்துள்ள தலைவி படத்தில் சசிகலா ரோலில் நடித்திருப்பது பூர்ணா தான். இந்த படம் செப்டம்பர் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக பெரும் வரவேற்பை பெற்றது.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    5/8
    கண்ணாமூச்சி, நவரசா போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்து அனைவரையும் அசர வைத்து வருகிறார் பூர்ணா.  
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    6/8
    கண்ணை கவரும் வீதமாக ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களையும் அடிக்கடி வெளியிட்டு, கலக்கி வருகிறார் பூர்ணா.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    7/8
    கேரள பாரம்பரிய நடன கலைஞர்களுடன் இணைந்தும், மாடிப்படியில் நின்றும் கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் பூர்ணா.
    பாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    8/8
    பூர்ணாவில் இந்த அழகிய ஃபோட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X