twitter
    bredcrumb

    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, July 15, 2021, 14:46 [IST]
    நெட் டிரெசில் கிளாமராக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பூர்ணா.
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    1/7
    பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூர்ணா, அர்ஜுனன் காதலி, கொடைக்கானல், துரோகி, தகராறு, கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    2/7
    தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பல மொழிகளில் புகழ்பெற்ற நடிகையான பூர்ணா, த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    3/7
    தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாகி உள்ள தலைவி படத்தில் சசிகலாவின் ரோலில் பூர்ணா நடித்துள்ளார். 
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    4/7
    கண்ணாமூச்சி வெப்சீரிசில் நடித்துள்ள பூர்ணா, தற்போது சூர்யா நடிக்கும் நவரசாவிலும் நடித்து வருகிறார். இது நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட உள்ளது. 
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    5/7
    சிறந்த கிளாசிக்கல் டான்சரான பூர்ணா, டிவி.,யில் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், பிறகு நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    6/7
    பல டிவி சேனல்களில் நடத்தப்படும் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார் பூர்ணா.
    நெட் டிரெசில் நெட்டிசன்களை திணறடித்த பூர்ணா...நச் கிளிக்ஸ்
    7/7
    தெலுங்கில் அவுனு, அவுனு 2 ஆகிய படங்களில் பேயாக நடித்து மிக பிரபலமாகி விட்டார் பூர்ணா. இதைத் தொடர்ந்து பல பேய் கதைகள் பூர்ணாவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X