அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Friday, July 29, 2022, 21:45 [IST]
  அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
  1/11
  தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா அதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் .
  தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம்...
  Courtesy: Actress poorna latest photo
  அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
  2/11
  தமிழைத் தவிர தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார் . இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார் .
  தமிழைத் தவிர தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார் . இது தவிர...
  Courtesy: Actress poorna latest photo
  அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
  3/11
  கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா , பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருந்தார் . இவர் நடித்த முதல் படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் , தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கேரளாவுக்கு சென்றுவிட்டார்
  கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா , பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே...
  Courtesy: Actress poorna latest photo
  அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
  4/11
  மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயர் சொல்லும் படி எந்த படமும் அமையவில்லை .
  மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில...
  Courtesy: Actress poorna latest photo
  அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
  5/11
  சவரக்கத்தி , அடங்கமறு , லாக்கப் , அம்மாயி , காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் .
  சவரக்கத்தி , அடங்கமறு , லாக்கப் , அம்மாயி , காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில்...
  Courtesy: Actress poorna latest photo
  அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே..பூர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
  6/11
  ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
  ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில்...
  Courtesy: Actress poorna latest photo
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X