PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்!
By Jaya Devi
| Published: Monday, December 26, 2022, 18:31 [IST]
1/10
PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! | Actress poorna latest photo - FilmiBeat Tamil/photos/actress-poorna-latest-photo-fb85954.html
தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா அதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் . தமிழைத் தவிர தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார் . இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார் .
தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம்...
PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-poorna-latest-photo-fb85954.html#photos-1
கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா , பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருந்தார் . இவர் நடித்த முதல் படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் , தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கேரளாவுக்கு சென்றுவிட்டார்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா , பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே...
PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-poorna-latest-photo-fb85954.html#photos-2
மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயர் சொல்லும் படி எந்த படமும் அமையவில்லை . சவரக்கத்தி , அடங்கமறு , லாக்கப் , அம்மாயி , காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் .
மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில...
PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-poorna-latest-photo-fb85954.html#photos-3
ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . தமிழ் , தெலுங்கு , இந்தியில் வெளியான இத்திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் , இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .
ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில்...
PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-poorna-latest-photo-fb85954.html#photos-4
நடிகை பூர்ணாவின் இயற்பெயர் சாம்னா கசிம் ஆகும் . இவர் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக்கொண்டார் . மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா . அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது
நடிகை பூர்ணாவின் இயற்பெயர் சாம்னா கசிம் ஆகும் . இவர் சினிமாவுக்காக தனது பெயரை...
PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : அடி அழகா சிரிச்ச முகமே...பூர்ணாவை பார்த்து கவிதைப்பாடும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-poorna-latest-photo-fb85954.html#photos-5
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணா . இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் .
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணா ....