அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, August 12, 2021, 11:38 [IST]
    அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்
    1/8
    பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூர்ணா, அர்ஜுனன் காதலி, கொடைக்கானல், துரோகி, தகராறு, கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான...
    அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்
    2/8
    தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பல மொழிகளில் புகழ்பெற்ற நடிகையான பூர்ணா, த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.
    தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பல மொழிகளில் புகழ்பெற்ற நடிகையான பூர்ணா, த்ரிஷ்யம் 2 தெலுங்கு...
    அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்
    3/8
    தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாகி உள்ள தலைவி படத்தில் சசிகலாவின் ரோலில் பூர்ணா நடித்துள்ளார். 
    தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாகி உள்ள தலைவி படத்தில் சசிகலாவின் ரோலில் பூர்ணா...
    அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்
    4/8
    கண்ணாமூச்சி வெப்சீரிசில் நடித்துள்ள பூர்ணா, தற்போது சூர்யா நடிக்கும் நவராசாவிலும் நடித்து வருகிறார். இது நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட உள்ளது. 
    கண்ணாமூச்சி வெப்சீரிசில் நடித்துள்ள பூர்ணா, தற்போது சூர்யா நடிக்கும் நவராசாவிலும் நடித்து...
    அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்
    5/8
    சிறந்த கிளாசிக்கல் டான்சரான பூர்ணா, டிவி.,யில் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், பிறகு நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
    சிறந்த கிளாசிக்கல் டான்சரான பூர்ணா, டிவி.,யில் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில்...
    அருந்ததி கெட்டப்பில் அசத்திய பூர்ணா... வேற லெவல் ஃபோட்டோஸ்
    6/8
    பல டிவி சேனல்களில் நடத்தப்படும் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார் பூர்ணா.
    பல டிவி சேனல்களில் நடத்தப்படும் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X