twitter
    bredcrumb

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!

    By Jaya Devi
    | Published: Wednesday, February 16, 2022, 17:25 [IST]
    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    1/8

    நடிகை பூர்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    2/8

    கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்து நடித்திருந்தார்.

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    3/8

    காப்பான்  திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகன நடித்திருந்தார்.

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    4/8

    கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தில் சசிகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    5/8

    தமிழில் பிசாசு 2, படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    6/8

    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சென்றிருந்த பூர்ணா போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கினார்.

    புடவையை காற்றில் பறக்கவிட்ட பூர்ணா… உங்களால் மட்டுமே இது எப்படி முடியுது!
    7/8

    நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் படங்கள்

    8/8

    நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் படங்கள்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X