twitter
    bredcrumb

    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, August 22, 2021, 15:50 [IST]
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு புடவையில் அசத்தல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் பிரக்யா நக்ரா.
    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்
    1/6
    மாடலும், நடிகையுமான பிரக்யா நக்ரா தமிழ் டிவி சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்
    2/6
    இவரது டிக்டாக் வீடியோக்கள், தமிழில் இவர் நடித்த லாக்டவுன் காதல் என்ற வெப் சீரிஸ் ஆகியன மிக பிரபலம்.
    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்
    3/6
    விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா. டைரக்டர் லோகேஷ் இயக்கிய என் 4 படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகி உள்ளார். 
    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்
    4/6
    மியூசிக் ஆல்பம், குறும்படங்கள், வெப்சீரிஸ், டிவி விளம்பரங்களில் நடித்து பிரபலமான பிரக்யா, ஏராளமான ஃபோட்டோஷுட்களையும் நடத்தி உள்ளார். 
    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்
    5/6
    அப்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு லேட்டஸ்டாக புடவையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    சொக்க வைக்கும் பிரக்யா நக்ரா...ப்யூடிஃபுல் ஃபோட்டோஸ்
    6/6
    பிரக்யாவின் மற்ற ஃபோட்டோக்களை போலவே இந்த ஃபோட்டோஷுட்டும் அனைவரையும் கவர்ந்து, லைக்குகளை குவித்து வருகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X