twitter
    bredcrumb

    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்

    By Mohana Priya
    | Published: Sunday, April 10, 2022, 23:14 [IST]
    நீர்வீழ்ச்சிக்கு அருகே படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் பிரியா ஆனந்த்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    1/10
    இன்ஸ்டாகிராமில் படுஆக்டிவான பிரியா ஆனந்த் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    2/10
    மாடலாக இருந்து நடிகையான பிரியா ஆனந்த் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபலமாக இருந்து வருகிறார். வாமனன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    3/10
    தொடர்ந்து தமிழில் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, முத்துராமலிங்கம், எல்கேஜி, கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    4/10
    2019 ல் ஆதித்யா வர்மா படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது மீண்டும் சிவா நடிக்கும் சுமோ, பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் அந்தகன் ஆகிய படங்களில் நடத்து வருகிறார் பிரியா ஆனந்த்.  
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    5/10
    சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட பிரியா ஆனந்த், 2011 ல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் Save the Children திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    6/10
    பெங்காலி, இந்தி, மராத்தி, ஸ்பானிஷ் மொழிகள் சரளமாக பேச தெரிந்த பிரியா ஆனந்த் அமெரிக்காவில்  communications and journalism முடித்துள்ளார். 
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    7/10
    காசே தான் கடவுளடா என்ற படத்திலும் நடிக்க பிரியா ஆனந்த் கமிட்டாகி உள்ளார்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    8/10
    பிரியா ஆனந்த்திற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.
    இப்படி ஒரு போசை எதிர்பார்க்கவேயில்லையே...வேற லெவல் கிளாமரில் பிரியா ஆனந்த்
    9/10
    இவர் பகிரும் கிளாமர் போட்டோக்களுக்காகவே இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X