twitter
    bredcrumb

    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 10, 2022, 06:23 [IST]
    தங்க சிலையாய் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர், தனது அழகிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    1/11
    செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவக்கிய பிரியா பவானிசங்கர், விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து, ரசிகர்களின் பிரபலமானார்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    2/11
    பிறகு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    3/11
    எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், பல படங்களில் பேசப்படும் ரோல்களில் நடித்துள்ளார்
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    4/11
    கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. 
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    5/11
    அதற்கு பிறகு உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி விட்டார் பிரியா பவானிசங்கர்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    6/11
    தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டி ஆகி இருப்பதால் பிஸியான முன்னணி நடிகை ஆகி உள்ளார்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    7/11
    தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    8/11
    Dootha என்ற வெப் சீரிசிலும் நடித்து வருகிறார் பிரியா பவானிசங்கர்.
    அழகே பொறாமைப்படும் பேரழகி...பிரியா பவானிசங்கர் செம அழகு போட்டோஸ்
    9/11
    படங்களுக்கு இடையில் விதவிதமான உடைகளில் ஃபோட்டோஷூட் நடத்தி ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X