twitter
    bredcrumb

    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 31, 2022, 22:21 [IST]
    தங்க சிலையாய் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர், தனது அழகிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    1/11
    செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவக்கிய பிரியா பவானிசங்கர், விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து, ரசிகர்களின் பிரபலமானார்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    2/11
    பிறகு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    3/11
    எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் சிறிய ரோலில் நடித்துள்ளார்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    4/11
    கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அதற்கு பிறகு உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி விட்டார் பிரியா பவானிசங்கர்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    5/11
    இந்தியன் 2 படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டி ஆகி இருப்பதால் பிஸியான முன்னணி நடிகை ஆகி உள்ளார்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    6/11
    அருண் விஜய்யுடன் யானை,  ஜெயம் ரவியுடன் அகிலன் ஆகிய படங்கள் இவர் நடித்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    7/11
    படங்களுக்கு இடையில் விதவிதமான உடைகளில் ஃபோட்டோஷூட் நடத்தி ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். 
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    8/11
    பிரியாவின் அழகான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
    மஞ்சள் சுடிதாரில் சூப்பரா இருக்காரே...பிரியா பவானிசங்கரிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    9/11
    எப்போது பிரியா போட்டோ வெளியிட்டாலும் அது உடனடியாக டிரெண்ட் ஆகி விடுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X