twitter
    bredcrumb

    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!

    By Vinoth R
    | Published: Saturday, March 26, 2022, 10:18 [IST]
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    1/10
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்.

    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    2/10
    கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் மூலம் தனது நடிப்பை துவங்கியவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    3/10
    மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    4/10
    சமீபத்தில் இவர் நடித்த கசடதபற, ஓ மன பெண்ணே, பிளட் மணி போன்ற பல படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    5/10
     தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை போன்ற பல படங்கள் இவரது நடிப்பில் வெளிவர தயாராக உள்ளது.

    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    6/10
    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற பல நடிகர்களுள் நடிகை ப்ரியா பவானி சங்கரும் ஒருவர்.
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    7/10
    பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன் போன்ற படங்கள் இவர் நடிப்பில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    8/10
    புடவையில் அசத்தும் நடிகைகள் ப்ரியா பவானி சங்கர்.
    ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்... மெர்சலான போட்டோஸ்!
    9/10
    சமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X