twitter
    bredcrumb

    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Updated: Tuesday, June 28, 2022, 13:50 [IST]
    பிரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷுட் கலெக்ஷன்களை பார்த்து தமிழக ரசிகர்கள் சொக்கிப் போய் கிடக்கின்றனர்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    1/15
    புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகிற்கு அறிமுகமான பிரியா பவானிசங்கர், பி டெக், எம்பிஏ பட்டப்படிப்பு முடித்தவர். தற்போது வசிப்பது சென்னையாக இருந்தாலும் இவர் பிறந்தது புதுச்சேரியில் தான்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    2/15
    செய்தி வாசிப்பாளராக இருந்த போதே பிரியாவிற்கு ஃபேன்ஸ் அதிகம். இவரது க்யூட்டான ஸ்மைலுக்காகவே பலரும் இவரின் செய்திகளை அதிகம் ரசித்து பார்க்க துவங்கினர்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    3/15
    விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் முதல் முறையாக நடிகையானார் பிரியா பவானிசங்கர். மலையாளி குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக காமெடி கலந்த ரொமான்டிக் ரோலில் நடித்து, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    4/15
    செய்தி வாசிப்பாளரில் இருந்து சீரியலுக்கு வந்து விட்டார். இனி பல சீரியல்களில் இவரை பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருந்தாலும் சில நாட்களிலேயே சினிமாவில் அறிமுகமாவதாக குட் நியூஸ் சொன்னார்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    5/15
    மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பிரியா பவானிசங்கர். வைபவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதினை வென்றார்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    6/15
    அதற்கு பிறகு சில காலம் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் வரிசையாக கடைக்குடி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1 என பல படங்களில் நடித்து அசத்தினார்.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    7/15
    இவர் நடித்த களத்தில் சந்திப்போம், ஓ மணப் பெண் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சினிமா மட்டுமின்றி, டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிசிலும் இவர் நடித்துள்ளார். இது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    8/15
    தற்போது யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல ஆகிய அதிக எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்துள்ளார் பிரியா பவானிசங்கர். இந்த படங்கள் வரிசையாக அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.
    வாவ்...தேவதை எல்லாம் உங்க அழகுக்கு முன்னால காலி...பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    9/15
    பிரியா பவானிசங்கர் கமிட்டாகி உள்ள இந்தியன் 2, குருதி ஆட்டம் ஆகிய படங்கள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றனர். தெலுங்கிலும் ஒரு வெப் சீரிசில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X