twitter
    bredcrumb

    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்

    By Mohana Priya
    | Published: Monday, August 8, 2022, 16:02 [IST]
    அழகான உடையில் மனதை மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார் பிரியா பவானிசங்கர் .அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    1/11
    செய்தி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    2/11
    விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் மூலம் தொகுப்பாளரான ப்ரியா பவானி, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் நாயகியானார்.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    3/11
    கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார்.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    4/11
    தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் தற்போது சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    5/11
    திருச்சிற்றம்பலம், பொம்மை, இந்தியன் 2, பத்துத்தல, யானை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு வெப்சீரிஸ்லும் நடித்து வருகிறார்.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    6/11
    படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனைப் பிடிக்க தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் பிரியா.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    7/11
    இந்நிலையில், அழகான உடையில் மனதை மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    8/11
    தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் பிரியா சமூகவலைத்தளங்களில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். தேவதை போன்ற லுக்கில் இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு தாறுமாறாக லைக்குகள் குவியும்.
    யப்பா...என்ன அழகுடா...பொண்ணா இல்ல பூமிக்கு வந்த தேவதையா?...மயங்க வைக்கும் பிரியா பவானிசங்கர்
    9/11
    பிரியா எப்போது போட்டோ போஸ்ட் போடுவார்கள் என காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் அழுது்தமான இடத்தை பிடித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X