twitter
    bredcrumb

    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, July 1, 2021, 18:44 [IST]
    மாடிப்படியில் ஒய்யாரமாய் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார் பிரியா மணி
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    1/7
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா மணி. பெங்களூருவை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான்.
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    2/7
    தெலுங்கில் எவரே அடகாடு படத்தில் பிரியாமணி என்ற கேரக்டரிலேயே நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமானார்.
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    3/7
    தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டிற்கு அறிமுகமான பிரியாமணி, 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    4/7
    குறிப்பாக கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த பிரியாமணியின்  நடிப்பு பாராட்டை பெற்றது.
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    5/7
    பருத்திவீரன் படம் பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும், தமிழக அரசின் விருதினையும் பெற்றுத் தந்தது.   
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    6/7
    பல மொழிகளில் டிவி ஷோக்களில் பங்கேற்றுள்ள பிரியா மணி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் குறும் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். 
    மாடிப்படியில் நச்சுன்னு போஸ் கொடுத்த பிரியா மணி...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    7/7
    இந்தியில் ஃபேமிலிமேன், ஃபேமிலிமேன் 2, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளிவந்த ஃபேமுலஸ் ஃபிலிம்ஃபேர் ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார் பிரியாமணி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X