twitter
    bredcrumb

    ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Updated: Friday, May 28, 2021, 12:14 [IST]

    ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/14
     நடிகை பிரியா மணி கறுப்பு நிற டீப் ஓபன் கவுனில் முன்னழகை காட்டி கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என ஜொள்ளு விட்டுள்ளனர். 
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/14
    வொய்ட் அன்ட் வொய்ட்டில் போஸ் கொடுத்துள்ள பிரியா மணி, சட்டையை இழுத்துப் பிடித்து கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார். 
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/14
    அதே வெள்ளை நிற உடையில்  எதையோ எட்டிப்பார்ப்பது போல் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை பிரியா மணி. 
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/14
    நடிகை பிரியா மணி இந்த போட்டோவில் ஆரஞ்ச் நிற சேலை கறுப்பு நிற ஃபுல் ஸ்லீவ் க்ளோஸ்டு ஜாக்கெட் என செம புரஃபெஷ்னலாக உள்ளார். 
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/14
     நடிகை பிரியா மணி கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியா மணி அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அவற்றை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். 
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/14
    பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானார் பிரியா மணி. அந்தப் படத்தில் முத்தழகு கதாப்பாத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். தற்போது பிரியா மணி ஷேர் செய்யும் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் முத்தழகா இது என கேட்கும் அளவுக்கு உள்ளது.
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/14
    கறுப்பு பிளவுஸ் ஆரஞ்ச் நிற சேலை என உளள நடிகை பிரியா மணி இந்த போட்டோவில் மரத்தில் சாய்ந்தப்படி கெத்தாக லுக் விட்டுள்ளார்.
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/14
    அதே வெள்ளை நிற உடையில் இடுப்பில் கையை வைத்து கண்களை மூடி போஸ் கொடுத்துள்ளார் பிரியா மணி. க்ளோஸ் அப்பில் உள்ள இந்த போட்டோவில் செம ஹாட்டாக இருக்கிறார் பிரியா மணி.
     ப்பா.. பருத்திவீரன் முத்தழகா இது.. வேறமாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    9/14
    நடிகை பிரியா மணி வெள்ளை பாவாடை வெள்ளை சட்டை அணிந்து இந்த போட்டோவில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். மரத்தில் கையை வைத்தப்படி எதையோ பார்க்கிறார் பிரியா மணி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X