கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Tuesday, October 4, 2022, 21:15 [IST]
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    1/12
    மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் பிரியா வாரியர். இந்தியிலும் நடித்துள்ளார்.
    மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் பிரியா வாரியர்....
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    2/12
    ஒரு அடார் லவ் என்ற படத்தின்மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.
    ஒரு அடார் லவ் என்ற படத்தின்மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே...
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    3/12
    ஒரேயொரு கண்ணசைவு மூலம் ரசிகர்களை கட்டிப் போட முடியும் என்பதை இவர் நிரூபித்திருந்தார். ரசிகர்களும் கட்டுண்டுதான் போனார்கள்.
    ஒரேயொரு கண்ணசைவு மூலம் ரசிகர்களை கட்டிப் போட முடியும் என்பதை இவர் நிரூபித்திருந்தார்....
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    4/12
    பாலிவுட்டில் இவர் நடித்திருந்த ஸ்ரீதேவி பங்களா படம் சர்ச்சைகளுக்குள்ளானது. இந்தப் படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடித்திருந்தார் பிரியா.
    பாலிவுட்டில் இவர் நடித்திருந்த ஸ்ரீதேவி பங்களா படம் சர்ச்சைகளுக்குள்ளானது. இந்தப் படத்தில்...
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    5/12
    ஸ்ரீதேவி பங்களா படத்தில் சில காட்சிகள் ஸ்ரீதேவியை குறிப்பிடுவதாக அவரது கணவர் போனிகபூர் படத்தின்மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
    ஸ்ரீதேவி பங்களா படத்தில் சில காட்சிகள் ஸ்ரீதேவியை குறிப்பிடுவதாக அவரது கணவர் போனிகபூர்...
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    6/12
    மேலும் மலையாளத்தில் பைனல்ஸ் என்ற படத்தன்மூலம் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமானார்.
    மேலும் மலையாளத்தில் பைனல்ஸ் என்ற படத்தன்மூலம் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமானார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X