முதுகில் மலர்ந்திருக்கும் தாமரை... சார்பட்டா பரம்பரை மிஸ்ஸிம்மாவின் கலக்கல் டாட்டூ போட்டோ ஷூட்!

    By Bahanya R
    | Published: Friday, August 20, 2021, 12:41 [IST]
      முதுகில் மலர்ந்திருக்கும் தாமரை... சார்பட்டா பரம்பரை மிஸ்ஸிம்மாவின் கலக்கல் டாட்டூ போட்டோ ஷூட்!
    1/12
    முதுகில் ஓம் மந்திரத்தையும் தாமரையையும் வரைந்துள்ளார் பிரியதர்ஷினி ராஜ்குமார்.

    2/12
    பிரியதர்ஷினி ராஜ்குமாருக்கு தமிழ் சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

    3/12
    கிளாசிக்கல் டான்ஸரான பிரியதர்ஷினி கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பிரேமி சீரியலின் மூலம் பிரபலமானார். 
    கிளாசிக்கல் டான்ஸரான பிரியதர்ஷினி கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பிரேமி சீரியலின் மூலம்...
      முதுகில் மலர்ந்திருக்கும் தாமரை... சார்பட்டா பரம்பரை மிஸ்ஸிம்மாவின் கலக்கல் டாட்டூ போட்டோ ஷூட்!
    4/12
    பிரேமி சீரியலில் ரேணுகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் பிரியதர்ஷினி.

    5/12
    திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா சென்ற அவர்  2012 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிரியதர்ஷினி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
    திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா சென்ற அவர்  2012 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய...
      முதுகில் மலர்ந்திருக்கும் தாமரை... சார்பட்டா பரம்பரை மிஸ்ஸிம்மாவின் கலக்கல் டாட்டூ போட்டோ ஷூட்!
    6/12
    2015ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அனாமிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். 
    2015ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்தார். இந்தப்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X