பச்சைக் கிளி போல் பளிச்சுனு இருக்கும் நடிகை ப்ரியாமணி... கலர்ஃபுல் புகைப்படங்கள்!

  By Vinoth R
  | Published: Wednesday, March 23, 2022, 17:07 [IST]
   பச்சைக் கிளி போல் பளிச்சுனு இருக்கும் நடிகை ப்ரியாமணி... கலர்ஃபுல் புகைப்படங்கள்!
  1/13
  கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ப்ரியாமணி.

  Courtesy: Instagram
   பச்சைக் கிளி போல் பளிச்சுனு இருக்கும் நடிகை ப்ரியாமணி... கலர்ஃபுல் புகைப்படங்கள்!
  2/13
  நடிகர் தனுஷுடன் இவர் நடித்த அது ஒரு கனாக்காலம் திரைப்படம் மூலம் பல ரசிகர்களை பெற்றார்.

  3/13
  அது ஒரு கனாகாலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துக் கொண்டார் ப்ரியாமணி.
  அது ஒரு கனாகாலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு முத்திரையைப்...
  Courtesy: Instagram
   பச்சைக் கிளி போல் பளிச்சுனு இருக்கும் நடிகை ப்ரியாமணி... கலர்ஃபுல் புகைப்படங்கள்!
  4/13
  அது ஒரு கனாக்காலம் படத்திற்கு பிறகு பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
  அது ஒரு கனாக்காலம் படத்திற்கு பிறகு பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட்...
  Courtesy: Instagram
   பச்சைக் கிளி போல் பளிச்சுனு இருக்கும் நடிகை ப்ரியாமணி... கலர்ஃபுல் புகைப்படங்கள்!
  5/13
  கிராமத்து கதைக்கு ஏற்றவாறு பேச்சும், நடிப்பும் ப்ரியாமணிக்கு ஹிட் கொடுக்க உதவியது.

  6/13
  மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம் போன்ற பல படங்கள் இவருக்கு கைகொடுக்காத நிலையில், நினைத்தாலே இனிக்கும் படத்தில் கம் பேக் கொடுத்தார்.
  மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம் போன்ற பல படங்கள் இவருக்கு கைகொடுக்காத நிலையில், நினைத்தாலே...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X