twitter
    bredcrumb

    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, October 6, 2021, 16:32 [IST]
    அழகு டால் போல் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு, அசத்தி உள்ளார் பிரியங்கா அருள் மோகன்.
    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்
    1/6
    தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா அருள்மோகன்.
    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு புது வரவாக வந்துள்ளார்.
    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்
    3/6
    தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்
    4/6
    சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆனந்த் கேரக்டரிலும் நடித்து வருகிறார் பிரியங்கா அருள் மோகன்.
    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்
    5/6
    லேட்டஸ்டாக வெள்ளை நிற உடையில் டால் போல் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    அழகு டால்லு நீ...பிரியங்கா அருள் மோகன் க்யூட் ஃபோட்டோஸ்
    6/6
    கிளாமருடன், க்யூட்டான எக்ஸ்பிரஷன் காட்டிய இந்த ஃபோட்டோக்கள் ரசிகர்களை மயங்க வைத்துள்ளது.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X