twitter
    bredcrumb

    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, March 5, 2022, 17:06 [IST]
    மெழுகு டால் போல் சோஃபாவில் படுத்து அழகு பொங்க போஸ் கொடுத்த பிரியங்கா அருள்மோகன்.
    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, கன்னட பட நடிகையான பிரியங்கா அருள் மோகன், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்
    2/6
    முதல் படத்திலேயே மெழுகு டால் போல் வந்து தமிழ் ரசிகர்களின் மனதை வசீகரித்த பிரியங்காவிற்கு இரண்டாவதாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்
    3/6
    எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா அருள் மோகன்.
    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்
    4/6
    தனது அழகால் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா, சோஷியல் மீடியாவிலும் விதவிதமாக க்யூட் போட்டோஷுட் நடத்தி, ரசிகர்களை சொக்கி விழ வைத்து வருகிறார்.
    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்
    5/6
    பேரழகி என இவரை வர்ணித்து, ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசித்து, கமெண்டுகளையும் லைக்குகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
    மெழுகு டால்ன்னு எஸ்கே சொன்னது கரெக்ட் தான்...ஆளை அசத்தும் பிரியங்கா அருள்மோகன் போட்டோஸ்
    6/6
    சோஃபாவில் படுத்தபடி அழகு சிரிப்பை சிந்தும் பிரியங்காவின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லாமல் எமோஜிக்களால் கமெண்ட் பகுதியை நிரப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X