twitter
    bredcrumb

    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, March 17, 2022, 16:18 [IST]
    ஒட்டுமொத்த அழகையும் தனக்கே சொந்தமாக்கி வைத்திருக்கும் பிரியங்கா அருள்மோகன் தனது அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மயங்க வைத்துள்ளார்.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    1/7
    தமிழ், தெலுங்கு, கன்னட மொழி நடையான பிரியங்கா அருள்மோகன், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    2/7
    ஒரே படத்தில் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்ததால் அடுத்து டான் படத்திலும் இவரையே புக் செய்து விட்டார்கள்.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    3/7
    சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அழகுடன், நடிப்பையும் காட்டி அனைவர் மனங்களையும் கவர்ந்து விட்டார் பிரியங்கா.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    4/7
    தற்போது அடுத்தபடியாக ரஜினியின் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    5/7
    இதற்கிடையில் அட்டை பட கவர் போட்டோவிற்காக செம அழகான லுக்கில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    6/7
    இவ்வளவு அழகா என ரசிகர்கள் கண்கள் விரிய பார்த்து ரசித்து வருகின்றனர்.
    ஒட்டுமொத்த அழகையும் தன்னிடமே வைத்துள்ளாரே...பிரியங்கா அருள்மோகன் அழகு போட்டோஸ்
    7/7
    ஒட்டுமொத்த அழகையும் இவரே வைத்திருக்கிறாரே என சொல்லி லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X