twitter
    bredcrumb

    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, March 20, 2022, 22:06 [IST]
    ஒட்டுமொத்த அழகையும் தனக்கே சொந்தமாக்கி வைத்திருக்கும் பிரியங்கா அருள்மோகன் தனது அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மயங்க வைத்துள்ளார்.
    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, கன்னட மொழி நடையான பிரியங்கா அருள்மோகன், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்
    2/6
    ஒரே படத்தில் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்ததால் அடுத்து டான் படத்திலும் இவரையே புக் செய்து விட்டார்கள்.
    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்
    3/6
    சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அழகுடன், நடிப்பையும் காட்டி அனைவர் மனங்களையும் கவர்ந்து விட்டார் பிரியங்கா.
    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்
    4/6
    தற்போது அடுத்தபடியாக ரஜினியின் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்
    5/6
    இதற்கிடையில் அட்டை பட கவர் போட்டோவிற்காக செம அழகான லுக்கில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
    அய்யோ...எவ்வளவு அழகா இருக்கார்...பிரியங்கா அருள்மோகன் ப்யூட்டி போட்டோஸ்
    6/6
    சிவப்பு சேலையில் வேற லெவல் அழகில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் பிரியங்கா அருள்மோகன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X