பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 27, 2021, 09:17 [IST]
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    1/6
    2000 ம் ஆண்டு மிஸ் வேல்ட் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
    2000 ம் ஆண்டு மிஸ் வேல்ட் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம்...
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    2/6
    பிறகு இந்திக்கு சென்ற பிரியங்கா, அங்கு டாப் ஹீரோயின் ஆகி விட்டார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
    பிறகு இந்திக்கு சென்ற பிரியங்கா, அங்கு டாப் ஹீரோயின் ஆகி விட்டார். ஹாலிவுட் படங்களிலும்...
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    3/6
    நடிகை, பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்ட பிரியங்கா சோப்ரா, தனது வாழ்க்கையை புத்தகமாகவும் எழுதி உள்ளார்.
    நடிகை, பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்ட பிரியங்கா சோப்ரா,...
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    4/6
    தற்போது நியூயார்க்கில் இந்திய உணவகம் ஒன்றை துவங்கி, தொழிலதிபர் அவதாரமும் எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
    தற்போது நியூயார்க்கில் இந்திய உணவகம் ஒன்றை துவங்கி, தொழிலதிபர் அவதாரமும் எடுத்துள்ளார்...
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    5/6
    மியூசிக் வீடியோ, இசை ஆல்பங்கள், குறும்படங்கள் என பலவற்றிலும் நடித்துள்ளார்.
    மியூசிக் வீடியோ, இசை ஆல்பங்கள், குறும்படங்கள் என பலவற்றிலும் நடித்துள்ளார்.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    6/6
    தற்போது பாரீஸ் சென்றுள்ள பிரியங்கா, அங்கு ஈபிள் டவர் முன்பு எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    தற்போது பாரீஸ் சென்றுள்ள பிரியங்கா, அங்கு ஈபிள் டவர் முன்பு எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X