twitter
    bredcrumb

    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 27, 2021, 09:17 [IST]
    பாரீசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் முன்பு எடுத்துக் கொண்ட தனது மாலை நேர ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    1/6
    2000 ம் ஆண்டு மிஸ் வேல்ட் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    2/6
    பிறகு இந்திக்கு சென்ற பிரியங்கா, அங்கு டாப் ஹீரோயின் ஆகி விட்டார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    3/6
    நடிகை, பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்ட பிரியங்கா சோப்ரா, தனது வாழ்க்கையை புத்தகமாகவும் எழுதி உள்ளார்.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    4/6
    தற்போது நியூயார்க்கில் இந்திய உணவகம் ஒன்றை துவங்கி, தொழிலதிபர் அவதாரமும் எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    5/6
    மியூசிக் வீடியோ, இசை ஆல்பங்கள், குறும்படங்கள் என பலவற்றிலும் நடித்துள்ளார்.
    பாரீசில் பிரியங்கா சோப்ரா...கலக்கல் ஃபோட்டோஸ்
    6/6
    தற்போது பாரீஸ் சென்றுள்ள பிரியங்கா, அங்கு ஈபிள் டவர் முன்பு எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X