twitter
    bredcrumb

    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Updated: Tuesday, May 17, 2022, 13:23 [IST]
    செம க்யூட்டான சிரிப்புடன் அழகு கொஞ்ச போட்டோஷுட் நடத்திய பிரியங்கா தேஷ்பாண்டே.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    1/18
    டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என பல திறமைகளைக் கொண்டவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    2/18
    விஜய் டிவியின் பிரபலமான முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    3/18
    குழந்தைத்தனமான சிரிப்பு, கலகலப்பான காமெடி பேச்சுக்களுடன் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    4/18
    இதனாலேயே பிரியங்காவிற்கு அனைத்து வயதிலும் ஃபேன்ஸ் கூட்டம் உண்டு.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    5/18
    பலரின் ஃபேவரைட் தொகுப்பாளினி பிரியங்கா தான்.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    6/18
    ஜீ தமிழ், சன் டிவி, சன் மியூசிக், சுட்டி டிவி உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றிய பிரியங்கா, தற்போது விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார்.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    7/18
    பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    8/18
    பிரியங்கா ஒரு எபிசோடிற்கு ரூ.3 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறார்.
    செம க்யூட்ம்மா நீ...பிரியங்கா தேஷ்பாண்டேவை கொஞ்சும் ரசிகர்கள்
    9/18
    இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X