twitter
    bredcrumb

    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Thursday, June 16, 2022, 11:21 [IST]
    சிவப்பு நிற பேண்ட் சட்டையில் மிக அழகாக கலர்ஃபுல் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் பூர்ணா.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    1/10
    ஷாம்னா கசிம் என்ற தனது பெயரை சினிமாவிற்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார்.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    2/10
    தமிழ், மலையாள, கன்னடம், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூர்ணா 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    3/10
    மலையாளத்தில் மஞ்சு போலோரு பென்குட்டி படத்தின் மூலம் நடிகையான பூர்ணா, தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    4/10
    லேட்டஸ்டாக விசித்திரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் பூர்ணா.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    5/10
    இவர் நடித்த படம் பேசும், பிசாசு 2, அம்மாயி, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களில் தமிழில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    6/10
    இது தவிர தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் பூர்ணா நடித்து வருகிறார்.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    7/10
    வெப் சீரிஸ், டிவி நடுவர் என பல ரோல்களில் கலக்கி வருகிறார் பூர்ணா.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    8/10
    இருந்தாலும் தனது சோஷியல் மீடியா ரசிகர்களுக்காக விதவிதமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அழகு தான் மேடம்...பூர்ணாவிடம் கொஞ்சும் ரசிகர்கள்
    9/10
    சமீபத்தில் தனது வருங்கால கணவரை அறிவித்த பூர்ணா, போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்துவதை விடவில்லை.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X