twitter
    bredcrumb

    வாவ்...மெய் மறக்க வைக்கும் அழகில் பூர்ணா...க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, September 9, 2021, 16:14 [IST]
    பார்ப்பவர்களை அசர வைக்கும் அழகான, க்யூட்டான ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் பூர்ணா.
    வாவ்...மெய் மறக்க வைக்கும் அழகில் பூர்ணா...க்யூட் ஃபோட்டோஸ்
    1/5
    நடன கலைஞர், மாடல், நடிகை என பல முகங்களைக் கொண்ட நடிகை பூர்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார்.
    வாவ்...மெய் மறக்க வைக்கும் அழகில் பூர்ணா...க்யூட் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    வாவ்...மெய் மறக்க வைக்கும் அழகில் பூர்ணா...க்யூட் ஃபோட்டோஸ்
    3/5
    கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடி வீரன், அடங்க மறு, காப்பான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
    வாவ்...மெய் மறக்க வைக்கும் அழகில் பூர்ணா...க்யூட் ஃபோட்டோஸ்
    4/5
    கங்கனா ரணாவத் நடித்துள்ள தலைவி படத்தில் சசிகலா ரோலில் நடித்திருப்பது பூர்ணா தான். இந்த படம் செப்டம்பர் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.
    வாவ்...மெய் மறக்க வைக்கும் அழகில் பூர்ணா...க்யூட் ஃபோட்டோஸ்
    5/5
    கண்ணாமூச்சி, நவரசா போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்து அனைவரையும் அசர வைத்து வருகிறார் பூர்ணா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X