twitter
    bredcrumb

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!

    By Jaya Devi
    | Published: Tuesday, June 14, 2022, 18:51 [IST]
    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    1/15

    தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி,

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    2/15

    ஜெயம் ரவியின்தாம் தூம்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    3/15

    அதன்பிறகு  குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    4/15

    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி.

     

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    5/15

    படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்தஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது.

     

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    6/15

    இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது.

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    7/15

     சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும்  தி லெஜண்ட் திரைப்படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    8/15

    இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் அதில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

     

    சினிமா வாய்ப்புக்காக இப்படி ஒரு போஸ்.. அதிரவைத்த ராய் லட்சுமி!
    9/15

    நடிகை ராய் லட்சுமி

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X