twitter
    bredcrumb

    கவர்ச்சி குயின் ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Tuesday, December 21, 2021, 16:02 [IST]
    கவர்ச்சி குயின் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராய் லட்சுமி கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார்.
    கவர்ச்சி குயின் ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர்  ஃபோட்டோஸ்
    1/5
    கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராய் லட்சுமி.
    கவர்ச்சி குயின் ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர்  ஃபோட்டோஸ்
    2/5
    தர்மபுரி, வெள்ளித்திரை, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவனில்லை, பெண் சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்தார்.
    கவர்ச்சி குயின் ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர்  ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது தமிழில் கேங்ஸ்டர் 2 படத்தில் நடித்து வரும் ராய் லட்சுமி, இடை விடாமல் அதீத கவர்ச்சி, பிகினியில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியா பக்கங்களில் உலாவ விட்டுள்ளார்.
    கவர்ச்சி குயின் ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர்  ஃபோட்டோஸ்
    4/5
    பிகினியில் அதிக ஃபோட்டோக்கள் வெளியிட்ட நடிகை என சொல்லும் அளவிற்கு விதவிதமாக பிகினி ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
    கவர்ச்சி குயின் ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர்  ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது கருப்பு உடையில் மில்கி சாக்லேட் போல் ராய் லட்சுமி நடத்தி உள்ள ஃபோட்டோஷுட், அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X