twitter
    bredcrumb

    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Sunday, July 4, 2021, 12:00 [IST]
    வெள்ளை பிகினியில் பச்சை தண்ணீரில் நின்று ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.
    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்
    1/6
    ஓ...இது தான் பச்சை தண்ணீரா...வெள்ளை பிகினியில் இளசுகளை கட்டி இழுக்கும் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்திய ராய் லட்சுமி.
    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பலரின் கனவு நாயகியாக இருந்து வருகிறார் ராய் லட்சுமி.
    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்
    3/6
    தனது 15 ஆவது வயதிலேயே கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வெள்ளித்திரை, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், அரண்மனை உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ளார்.
    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்
    4/6
    தற்போது தமிழில் சின்டிரில்லா, கேங்ஸ்டர் 21 ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்
    5/6
    சினிமாக்களில் பிஸியாக இருந்தாலும், தொடர்ந்து பிகினியில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரையும் வருகிறார். 
    பிகினி க்யூன் ராய் லட்சுமி...லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோஸ்
    6/6
    ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், ஃபோட்டோக்களை வெளியிட்டு தனது சிக்கென்ற கட்டழகை காட்டி அனைவரையும் சொக்க வைத்து வருகிறார் ராய் லட்சுமி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X