twitter
    bredcrumb

    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, April 17, 2022, 18:04 [IST]
    சம்மரே சூடாகுற அளவுக்கு கவர்ச்சி உடையில் கதி கலங்க வைத்து வருகிறார் ராய் லட்சுமி.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    1/11
    ஆரம்பத்தில் லட்சுமி ராய் என்ற பெயரில் ரசிகர்களுக்கு அறிமுகமான இவருக்கு, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்கள் குறைய துவங்கியது.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    2/11
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார் ராய் லட்சுமி.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    3/11
    தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ராய் லட்சுமி.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    4/11
    இதனால் நியூமராலஜி படி தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றி வைத்துக் கொண்டார்.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    5/11
    பட வாய்ப்புக்களுக்காக தொடர்ந்து அதீத கவர்ச்சி காட்டிய போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    6/11
    மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு பிறகு தமிழில் காணாமல் போன ராய் லட்சுமி, நீயா 2 மூலம் ரீஎன்ட்ரி ஆனார். 
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    7/11
    தற்போது தமிழில் கேங்ஸ்டர் 21, சிண்டிரில்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    8/11
    தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷுட் நடத்தியது வீண் போகாமல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது.
    சம்மரையே சூடேற்றுறாரே.... ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்
    9/11
    மாலத்தீவில் ஓய்விற்காக சென்றவர், அங்கும் ஓயாமல் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X