உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!

    By Jayadevi K
    | Published: Saturday, September 10, 2022, 23:41 [IST]
    உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!
    1/12
    ஆர் பி உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படமான வால்மீகியில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார் ராய்லட்சுமி
    ஆர் பி உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படமான வால்மீகியில் 2005 ஆம் ஆண்டு...
    Courtesy: Actress Raai laxmi Latest photo
    உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!
    2/12
    தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி .
    தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ்...
    Courtesy: Actress Raai laxmi Latest photo
    உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!
    3/12
    இந்த படத்தை அடுத்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க பின்னர் பேரரசுவின் தர்மபுரி , நெஞ்சை தொடு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கமிட்டாகி இருந்தார் ராய் லட்சுமி .
    இந்த படத்தை அடுத்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க பின்னர் பேரரசுவின்...
    Courtesy: Actress Raai laxmi Latest photo
    உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!
    4/12
    அதோடு முத்திரை , மாமன்னன் மற்றும் நான் அவன் இல்லை 2 ஆகிய படங்களிலும் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் ராய் லட்சுமி .
    அதோடு முத்திரை , மாமன்னன் மற்றும் நான் அவன் இல்லை 2 ஆகிய படங்களிலும் தோன்றி...
    Courtesy: Actress Raai laxmi Latest photo
    உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!
    5/12
    அதனை தொடர்ந்து இவர் , ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் .  
    அதனை தொடர்ந்து இவர் , ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா...
    Courtesy: Actress Raai laxmi Latest photo
    உங்க கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா.. இணையத்தை அலறவிட்ட ராய்லட்சுமி!
    6/12
    அதன்பின்னர் அரண்மனை , காஞ்சனா , மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் .
    அதன்பின்னர் அரண்மனை , காஞ்சனா , மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து...
    Courtesy: Actress Raai laxmi Latest photo
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X