PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்!
By Jaya Devi
| Published: Saturday, December 31, 2022, 11:01 [IST]
1/10
PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! | Actress Raai laxmi latest photos - FilmiBeat Tamil/photos/actress-raai-laxmi-latest-photos-fb86039.html
நடிகை ராய் லட்சுமி, பெரியகண்ணாடி போட்டு, தனது கவர்ச்சியான கண்ணழகை மறைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி அதை மறைக்கலாமா என கேட்டு வருத்தப்பட்டு வருகின்றனர்.
நடிகை ராய் லட்சுமி, பெரியகண்ணாடி போட்டு, தனது கவர்ச்சியான கண்ணழகை மறைத்துள்ளார். இதைப்பார்த்த...
PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-raai-laxmi-latest-photos-fb86039.html#photos-1
ஆர் பி உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படமான வால்மீகியில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார் ராய்லட்சுமி . தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி .
ஆர் பி உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படமான வால்மீகியில் 2005 ஆம் ஆண்டு...
PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-raai-laxmi-latest-photos-fb86039.html#photos-2
இந்த படத்தை அடுத்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க பின்னர் பேரரசுவின் தர்மபுரி , நெஞ்சை தொடு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார் இருந்தார் ராய் லட்சுமி .
இந்த படத்தை அடுத்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க பின்னர் பேரரசுவின்...
PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-raai-laxmi-latest-photos-fb86039.html#photos-3
அதோடு முத்திரை , மாமன்னன் மற்றும் நான் அவன் இல்லை 2 ஆகிய படங்களிலும் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் ராய் லட்சுமி . அதனை தொடர்ந்து இவர் , ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் .
அதோடு முத்திரை , மாமன்னன் மற்றும் நான் அவன் இல்லை 2 ஆகிய படங்களிலும் தோன்றி...
PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-raai-laxmi-latest-photos-fb86039.html#photos-4
அதன்பின்னர் அரண்மனை , காஞ்சனா , மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் . தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் மோகன்லா , மம்முட்டி போன்ற முன்னணி நாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார் .
அதன்பின்னர் அரண்மனை , காஞ்சனா , மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து...
PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : எவ்வளவு பெரிய கண்ணாடி...இப்படி அழகை மறைக்கலாமா.. வருத்தப்படும் ரசிகர்கள்! - FilmiBeat/photos/actress-raai-laxmi-latest-photos-fb86039.html#photos-5
தமிழில் படவாய்ப்பு குறையவே பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ' ஜூலி -2' திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் தோல்வியை சந்தித்திருந்தது .
தமிழில் படவாய்ப்பு குறையவே பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு இந்தியில் ராய் லட்சுமி...