twitter
    bredcrumb

    சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!

    By Bahanya R
    | Updated: Friday, May 21, 2021, 12:13 [IST]
    சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!
     சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!
    1/5

    பிரபல நடிகையான  ராய் லக்ஷ்மி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தனது அழகு பளீச்சென தெரியும்படி சிவப்பு நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
     சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!
    2/5

    சிவப்பு நிற சேலையில் காது கழுத்தில் எல்லாம் அணிகலன் எதுவும் அணியாத நடிகை ராய் லக்ஷ்மி இடுப்பில் ஒட்டியானம் மட்டும் அணிந்துள்ளார். இந்த போட்டோவில் தனது முடியை இருபக்கமும் பிடித்து பறக்கவிட்டப்படி போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி.
     சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!
    3/5

    பிரபல நடிகையான ராய் லக்ஷ்மி சிவப்பு நிற சேலையில் ஃபிரி ஹேர் விட்டுள்ள போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சேலைக்கு மேட்சாக லிப்ஸ்டிக் போட்டிருக்கும் ராய் லக்ஷ்மி முடியை கோதியப்பட்டி போஸ் கொடுத்துள்ளார். 
     சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!
    4/5

    மற்றொரு போட்டோவான இந்த போட்டோவில் கறுப்பு நிற ஸ்கர்ட் மற்றும் கோல்டன் நிற க்ராப் டாப் அணிந்து ஒய்யார போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. ராய் லக்ஷ்மியின் இந்த மாடர்ன் லுக் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
     சிவப்பு நிற சேலையில்.. பட்டுமேனியை பளீச்சென காட்டும் ராய் லக்ஷ்மி!
    5/5

    மஞ்சள் நிற பிகினியில் நீச்சல் குளத்திற்குள் அமர்ந்திருக்கும் ராய் லக்ஷ்மி கண்களுக்கு கூலர்ஸ் தலையில் கொண்டை என கிறங்க வைத்துள்ளார். ராய் லக்ஷ்மியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ பியூட்டி என வாயை பிளந்துள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X