twitter
    bredcrumb

    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!

    By Deepa S
    | Published: Thursday, October 6, 2022, 20:32 [IST]
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    1/13
    தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    2/13
    மாடலிங் மூலமே சினிமாவில் இவர் நுழைந்தார். பல விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    3/13
    சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல விளம்பரப் படங்களில் இவர் நடித்துள்ளார். விளம்பரப் படங்கள் மற்றும் மாடலிங்மூலம் இவர் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    4/13
    தமிழில் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் கற்க கசடற என்ற படத்தின்மூலம் இவர் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    5/13
    இதையடுத்து ராய் லட்சுமி கோலிவுட்டில் தனது அறிமுகத்தை உருவாக்கினார். காஞ்சனா கேபிள் டிவி என்ற படத்தின்மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    6/13
    ஆனால் காஞ்சனா கேபிள் டிவி படமும் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. மலையாளம், கன்னடத்திலும் இவர் படங்களில் நடித்தார்.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    7/13
    தொடர்ந்து தாம் தூம் படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு ஓரளவிற்கு கைக்கொடுத்தது.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    8/13
    தொடர்ந்து முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    கவர்ச்சிப் புயலாய் வீசிய ராய் லட்சுமி.. வித்தியாசமான உடையில் அழகான போஸ்கள்!
    9/13
    இந்தப் படங்களால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கவர்ச்சியை ஆயுதமாக்கி அதன்மூலம் பட வாய்ப்புகளை ஈர்த்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X