twitter
    bredcrumb

    வாவ்...வாயை பிளக்க வைக்கும் ராஷி கன்னா...மனதை மயக்கும் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 13, 2021, 11:19 [IST]
    மனதை மயக்கும் அளவிற்கு ஃபோட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் ராஷி கன்னா
    வாவ்...வாயை பிளக்க வைக்கும் ராஷி கன்னா...மனதை மயக்கும் ஃபோட்டோஸ்
    1/5
    அதைத் தொடர்ந்து அயோக்யா, சங்க தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
    வாவ்...வாயை பிளக்க வைக்கும் ராஷி கன்னா...மனதை மயக்கும் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷி கன்னா, தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    வாவ்...வாயை பிளக்க வைக்கும் ராஷி கன்னா...மனதை மயக்கும் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது தமிழில் அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி, சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். இதில் அரண்மனை 3 பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
    வாவ்...வாயை பிளக்க வைக்கும் ராஷி கன்னா...மனதை மயக்கும் ஃபோட்டோஸ்
    4/5
    தி ஃபேமிலி மேன் வெப் சீரிசை இயக்கிய ராஜ் நிதிமோரா, கிருஷ்ணா டி.கே இயக்கும் வெப் சீரிஸிலும் நடித்து வரும் ராஷி கன்னா, இந்தி, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
    வாவ்...வாயை பிளக்க வைக்கும் ராஷி கன்னா...மனதை மயக்கும் ஃபோட்டோஸ்
    5/5
    தனது ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் கவர்ந்து மேலும் பட வாய்ப்புக்களை பெறுவதற்காக வித்தியாசமாகவும், கிளாமராகவும் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ராஷி கன்னா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X