தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !

  By Jayadevi K
  | Published: Friday, August 19, 2022, 22:33 [IST]
  தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
  1/12
  ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர் , தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்   திரைப்படத்தில் அறிமுகமானார் .
  ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர் ,...
  Courtesy: actress raashi khanna glamour photo
  தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
  2/12
  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா . முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்
  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில்...
  Courtesy: actress raashi khanna glamour photo
  தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
  3/12
  பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர் . அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் .
  பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர் . அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில்...
  Courtesy: actress raashi khanna glamour photo
  தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
  4/12
  தமிழில் இமைக்கா நொடிகள் , அயோக்யா , அடங்க மறு , சங்கத்தமிழன் , துக்ளக் தர்பார் , அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார் .
  தமிழில் இமைக்கா நொடிகள் , அயோக்யா , அடங்க மறு , சங்கத்தமிழன் , துக்ளக் தர்பார் ,...
  Courtesy: actress raashi khanna glamour photo
  தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
  5/12
  னுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ திருச்சிற்றம்பழம் ’ படத்திலும் இவர் நடித்துள்ளார் . தெலுங்கில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் .
  னுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ திருச்சிற்றம்பழம் ’...
  Courtesy: actress raashi khanna glamour photo
  தனுஷ் கையை பிடித்துக்கொண்டு ஓடியதில் தப்பே இல்லை..ராஷி கண்ணா போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
  6/12
  மிகவும் கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார் .
  மிகவும் கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான...
  Courtesy: actress raashi khanna glamour photo
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X