twitter
    bredcrumb

    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா

    By Mohana Priya
    | Published: Saturday, June 4, 2022, 20:36 [IST]
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    1/10
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் பிஸியான நடிகையான ராஷி கன்னா, தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    2/10
    அடங்க மறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் ராஷி கன்னா.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    3/10
    தற்போது திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    4/10
    வரிசையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராஷி, வெப் சீரிசில் நடிப்பது, பின்னணி பாடுவது என அசத்தி வருகிறார்.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    5/10
    பெரிய பாடகராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்த ராஷி கன்னா, தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    6/10
    முதலில் பாடகியாக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ராஷி.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    7/10
    ஜோரு உள்ளிட்ட பல படங்களில் சொந்த குரலில் பின்னணி பாடி உள்ளார்.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    8/10
    இவரின் அழகால் இந்தியில் மெட்ராஸ் காஃபே என்ற படத்தில் சப்போர்டிங் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    ஸ்டிராபெரி அழகி...சிக்கென்ற உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ராஷி கன்னா
    9/10
    இவர் நடித்த முதல் படமே 100 கோடி வசூலை அள்ளி குவித்ததால், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X