கருப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் இணையத்தை கதிகலங்க வைக்கும் ராஷி கன்னா

    By Mohana Priya
    | Published: Tuesday, June 14, 2022, 20:45 [IST]
    கருப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் இணையத்தை கதிகலங்க வைக்கும் ராஷி கன்னா
    1/11
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் பிஸியான நடிகையான ராஷி கன்னா, தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் பிஸியான நடிகையான ராஷி கன்னா, தமிழில் இமைக்கா நொடிகள்...
    கருப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் இணையத்தை கதிகலங்க வைக்கும் ராஷி கன்னா
    2/11
    அடங்க மறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் ராஷி கன்னா.

    3/11
    தற்போது திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    4/11
    வரிசையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராஷி, வெப் சீரிசில் நடிப்பது, பின்னணி பாடுவது என அசத்தி வருகிறார்.
    வரிசையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராஷி, வெப் சீரிசில் நடிப்பது, பின்னணி...
    கருப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் இணையத்தை கதிகலங்க வைக்கும் ராஷி கன்னா
    5/11
    பெரிய பாடகராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்த ராஷி கன்னா, தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
    பெரிய பாடகராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்த ராஷி கன்னா, தற்போது...
    கருப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் இணையத்தை கதிகலங்க வைக்கும் ராஷி கன்னா
    6/11
    முதலில் பாடகியாக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ராஷி.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X