twitter
    bredcrumb

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!

    By Jaya Devi
    | Published: Tuesday, December 6, 2022, 17:04 [IST]
    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    1/11

    ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்  திரைப்படத்தில் அறிமுகமானார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    2/11

    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    3/11

    பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    4/11

    தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    5/11

    தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும்திருச்சிற்றம்பழம் படத்திலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    6/11

    மிகவும் கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    7/11

    ராஷி கண்ணா தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    8/11

    இந்தியில் உருவாகி வரும் யசோதா படத்திலும், தமிழில் சைத்தான் கே பச்சா படத்திலும் நடித்து வருகிறார்.

    பறக்க பறக்க துடிக்குதே..அசத்தலான அழகில் ரசிகர்களை பதற வைத்த ராஷிகண்ணா!
    9/11

    ராஷி கண்ணா பளபளக்கும் உடையில் விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X