1/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html
ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தில் அறிமுகமானார்.
2/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-1
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்
3/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-2
பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
4/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-3
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார்.
5/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-4
தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘திருச்சிற்றம்பழம்’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
6/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-5
மிகவும் கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
7/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-6
ராஷி கண்ணா தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
8/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-7
இந்தியில் உருவாகி வரும் யசோதா படத்திலும், தமிழில் சைத்தான் கே பச்சா படத்திலும் நடித்து வருகிறார்.
9/11
PHOTOS: இது முதுகா இல்லை பளிங்கு கண்ணாடியா…ராஷி கண்ணாவின் ஹாட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-raashi-khanna-latest-photo-fb86339.html#photos-8
ராஷி கண்ணா பளபளக்கும் உடையில் விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.